குடி போதையில் ஜனனி..?? காரில் ஆண் நண்பருடன் ‘ராங் ரூட்’ டில் வந்து விபத்து..!!
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா, குடி போதையில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சன் டிவியில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் நடிகை மதுமிதா, முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் … Read more