குடி போதையில் ஜனனி..?? காரில் ஆண் நண்பருடன் ‘ராங் ரூட்’ டில் வந்து விபத்து..!!

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா, குடி போதையில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சன் டிவியில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் நடிகை மதுமிதா, முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் … Read more

“போடு..!! வெறித்தனம்..!! இனி ஜீவானந்தம் ஆட்டம் ஆரம்பம்..!!”

யப்பா..!! எரியிர நெருப்புல எண்ணெயை ஊத்துற கதையா என்ன வாய் அந்த ஆச்சிக்கு..!! ஏற்கனவே பிரச்சனை வெடித்து வீடு ரெண்டு பட்டு கிடக்கு. இதுல கொளுத்தி போடுற வேலையை சரியா பண்ணுறாங்க மெய்யப்பன் பேமிலி. இதுல அந்த ஆச்சி, “நீங்க போங்க பா.. நான் குணசேகரன் தம்பி வீட்டுல 2 நாள் தங்கிட்டு வாரேன்..!!” ன்ற மாதிரி சொல்லி இருக்கு.. இன்னும் குணசேகரன் வீட்டுல உட்காந்துகிட்டு என்னென்ன அக்கப்போர் பண்ண போறாங்களோ தெரியல. இன்னொரு பக்கம், ஈஸ்வரி … Read more

“யப்பா..!! சரியான ஆளுங்க..!! வன்மத்தை மொத்தமாக கொட்டும் குணசேகரன்..!!”

இவரே wanted ஆஹ் வம்பு இழுப்பாராம். இவரே தம்பிகளை அசிங்கப்படுத்துவாராம்.. அப்புறம் இவரே வருத்தப்படுவாராம். யப்பா..!! குணசேகரன் சரியான ஆளுங்க.. நல்ல எண்ணத்துலலாம் குணசேகரன் தம்பிகளை வீட்டுல இருக்க சொல்லல. வெளிய இவங்க போயிட்டா ஈஸியா முன்னேறிடுவாங்க. என்ன நடக்குது.. அவங்க என்ன பண்ணுறாங்க னு Update எதுவுமே குணசேகரனுக்கு தெரியாது.. வீட்டுக்குள்ளேயே இருங்கடா னு இருக்கவச்சிட்டா.. அவங்களோட அடுத்த Move ஆஹ் தெரிஞ்சிகிட்டு அதை கெடுத்து.. முன்னேற விடாம பண்ணலாம் ல. அதுக்கு தான் வீட்டுலயே … Read more

அப்படி போடு.. சக்தியின் பேச்சால் ஆடிப் போன குணசேகரன்..!!

“இனி குணசேகரன் வேற நாங்க வேற.. !!”.. சக்தியோட இந்த டயலாக் சும்மா தீயா இருந்துச்சு. வெறித்தனமா எதிர்நீச்சல் சீரியல் இப்போ நகர துவங்கி இருக்குங்க.. என்ன நடக்க போகுதுனு தெரியாம சீரியல் கொண்டு போறது ஒரு ரகம் னா.. அடுத்து நடக்க போற ஸ்டோரி இதுதான்றதை Hint ஆஹ் குடுத்துட்டு.. அதை எப்படி நடத்த போறாங்களோனு ரசிகர்களை யோசிக்க வைக்கிறது இன்னொரு ரகம்.. எதிர்நீச்சல் இப்போ 2வது ரகம். அடுத்து என்ன ன்றதை குணசேகரன் சொல்லிட்டார்.. … Read more

“யோவ்..பெரிய மனுஷன் செய்யுற காரியமா இது..!!” பொங்கி எழுந்த ஜனனி சக்தி..!!

tamil mute copy

“இந்தா.. வேலையை காட்டிட்டாருல.. இதான் குணசேகரன்..!!” அப்போ அப்பத்தாவோட 40% சொத்தை மனசுல வச்சு தர்ஷினியை கடத்தி.. அதுமூலமா அவருக்கு சாதகமாக வீட்டு பெண்களை ஜெயிலில் அடைக்கிறது.. தேர்தலில் ஈஸ்வரிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது.. ஜீவானந்தத்தை பழி வாங்குவது என தனது சுய லாபத்திற்காக எல்லா விஷயத்தையும் பண்ணி இருக்கார் குணசேகரன். ஜீவானந்தம் கைதாகி போகும் முன் ஜனனியை பார்த்து, “முதல்வரோட தனிப்பிரிவு இருக்கு.. அதுல Complaint பண்ணுங்க ஜனனி..!! உடனடியா Action எடுப்பாங்க.. விட்டுறாதீங்க..!! னு … Read more

“என்னங்க இதெல்லாம்..!! லாஜிக் எங்க போச்சு..?? எதிர்நீச்சல் தர்ஷினி கோர்ட் ஸீன் சொதப்பல்..

அட போங்கப்பா..!! தர்ஷினி வீடியோ ஸீன் எப்படில்லாமோ இருக்கும் னு எதிர்நீச்சல் ரசிகர்கள் யோசிக்க.. கடைசியில் இப்படி பண்ணிட்டீங்களே..!! ஆனா.. ஆதாரம் ஒழுங்கா இல்லாம போலீஸ் தான் மானாவரியா பெண்களை கைது பண்ணங்க அப்படின்னு நெனச்சா.. இப்போ நீதிபதி அதுக்கும் மேல இருக்கார். உண்மையாகவே ஒரு பொண்ணு காணாமல் போய் அது வீடியோ பண்ணி இருந்தா எப்படி பண்ணி இருக்கும்..!! ஒன்னு.. கடத்தியவர்கள் வருவதற்குள் வேக வேகமாக பேசுவார்.. இல்லைனா கடத்தல் காரர்கள் காதில் கேட்டு விடக்கூடாது … Read more

“திருமண போட்டோ Delete..!!”.. கணவரை பிரிந்தாரா ரோஜா நடிகை..?? குழம்பும் ரசிகர்கள்..!!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை தான் பிரியங்கா நல்காரி. இவர் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திடீரென தனது கணவருடன் எடுத்து கொண்ட போட்டோ வீடியோ என அனைத்தையும் டெலிட் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். ரோஜா சீரியலில் கிட்டதட்ட 4 ஆண்டுகள் தொடர்ந்து நடித்த பிரியங்கா பின்னர் ஜீ தமிழில் சீதாராமம் என்ற தொடரில் நடித்து அசத்தி வந்தார். ஒரு … Read more

ஐயய்யோ பாவம்…!! சிறகடிக்க ஆசை மீனாவிற்கு ஏற்பட்ட விபத்து…!!

“மீனா.. என்னாச்சு உங்களுக்கு..!!பார்த்து கவனமா இருக்க வேணாமா..!!” சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோயின் நடிகை கோமதி பிரியா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்களோட எண்ணம் இப்போது இதுவாகதான் இருந்திருக்கும். விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் ( Siragadikka Aasai Serial) இப்போது இருந்து கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் இந்தளவு ரீச் ஆவதற்கு முக்கிய காரணம் சீரியலோட ஹீரோ ஹீரோயின் முத்து- மீனா ஜோடி ( Siragadikka Aasai Muthu Meena) தான். … Read more

அட்ரா சக்கை..!! இனிதான் சம்பவமே..!! கதையை மாற்ற போகும் தர்ஷினி வீடியோ..!!

அட்ரா சக்கை..!! என்ன ஒரு ட்விஸ்ட்.. தர்ஷினி இப்படி ஒரு ட்விஸ்ட் கொடுப்பாங்கனு சத்தியமா எதிர்பார்க்கலங்க.. வேற லெவல்..!! எதிர்நீச்சல் சீரியலோட ஸ்பெஷல் ப்ரோமோல ( Ethirneechal Serial Special Promo ) தர்ஷினி பேசுன வீடியோ கோர்ட்டுக்கு வருது. அப்படி அந்த வீடியோல தர்ஷினி என்ன சொல்லி இருப்பாங்கனு வாங்க.. நாம Predict பண்ணுவோம். இன்னைக்கான Ethirneechal Special Promoல பார்த்தீங்கன்னா.. 4 பெண்களையும் எப்படியாவது ஜெயிலுக்கு உள்ளே வைக்கணும்னு குணசேகரன் கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கார். … Read more

அட.. வேற லெவல் ட்விஸ்ட்..!! குணசேகரன் முகத்திரையை கிழிக்க போகும் சாருபாலா..!!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்துட்டு இருக்குற எதிர்நீச்சல் சீரியல் ( Ethirneechal Serial) ல ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி-னு 4 பெண்களையும் காப்பாற்ற களம் இறங்கிட்டாங்க சாருபாலா.. இது சரியான Master Stroke.. இதை குணசேகரனே எதிர்பார்த்து இருக்க மாட்டார். இன்னைக்கான எதிர்நீச்சல் சீரியலோட ப்ரோமோவில் ( Ethirneechal Promo) குணசேகரன் ஓட அந்த திருட்டு முழியே அதை நிரூபிச்சிடுச்சு. இவ்வளவு ஏன்..!! வீட்டு பெண்கள் கூட இதை எதிர்பார்க்கல. பொதுவாக குணசேகரன் பார்த்தீங்கண்ணா.. Online ல … Read more