How to Make Marriage Golden Facial at Home Naturally

How to Make Marriage Golden Facial at Home Naturally

பொதுவா பார்லர் பக்கமே போகாத பெண்கள் கூட கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுனா பார்லர் பக்கம் தலை காட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு சிலரோ கல்யாணத்துக்கு 4 நாட்களுக்கு முன்னாடி போய் ப்ளீச் பேஷியல், வாக்சிங்னு என்னவோலாம் பண்ணுவாங்க. சிலருக்கு இது ஒர்க் அவுட் ஆகும். ஆனா பெரும்பாலான பெண்களுக்கு எப்படி தீடீர்னு முகத்துல  எல்லாம் பண்ணுறதால பருக்கள் வர ஆரம்பிக்கும். கல்யாணத்துக்கு அழகா இருக்க ஆசைப்பட்டு கடைசில முகத்துல பரு வந்தது தான் மிச்சமா இருக்கும்.  இன்னைக்கு பதிவுல … Read more

Homemade Natural Lip Balm for Lighten your Dark Lips, Dry & Chapped Lips

Homemade Natural Lip Balm for Lighten your Dark Lips

உங்க உதடுகளை ரோஜாப்பூ மாதிரி பிங்க் கலர்ல பட்டுப்போல நிரந்தரமா மாத்தக்கூடிய லிப் பாம் (Lip Balm) வீட்டுலயே எப்படி செய்யுறதுன்னுதான் இப்போ நாம பார்க்கப்போறோம்.  பிங்க் கலர் உதடுகள் யாருக்கு தான் பிடிக்காது. ஆனா பலருக்கும் Pink Lips இருக்குறது இல்ல. அடிக்கடி உதடுகளை கடிப்பது, கண்ட கண்ட கெமிக்கல் கலந்த Lipstick பயன்படுத்துறது, புகைபிடித்தல், வைட்டமின் குறைபாடு, அதிக வெயில் அல்லது அதிக குளிர், இறந்த செல்கள் உதடுகளில் தங்கி விடுவது போன்ற பல … Read more

Natural Homemade Herbal Tea for Irregular Periods

Natural Home Made Herbal Tea for Irregular Periods

இந்தக்கால பெண்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று PCOD. அதாவது கர்ப்பப்பைகளில் ஏற்படும் நீர்க்கட்டிகள். இந்த பிரச்சனையின் ஆரம்ப அறிகுறியாக இருப்பது முறையற்ற மாதவிடாய் சுழற்சி. ( Irregular Periods)  27 நாட்கள் சுழற்சியில் வர வேண்டிய Periods 2 மாதங்கள் கழித்து வந்தாலும் பல பெண்கள் இதனைக் கண்டு கொள்வது இல்லை. இவ்வாறு அசால்ட்டாக இருப்பது தான் பின்னாளில் PCOD போன்ற பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் Menstrual Cycle சரியாக … Read more

7 Natural Home Remedies To Remove Dry And Cracked Heels

7 Natural Home Remedies To Remove Dry And Cracked Heels

மார்கழி மாதம் ஆரம்பிச்சாச்சு.. இனி நம்ம ஊருல மாசி மாதம் வரை குளிர் ரொம்பவே அதிகமா இருக்கும். பொதுவா கோடைக்காலம் மட்டும் கிடையாது குளிர் காலமும் நம்மளோட சருமத்தில அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.  குளிர் அதிகமா இருக்கும் போது நம்ம சருமம் அதோட ஈரத்தன்மையை இழக்கும். அதுனால சருமத்தொட மென்மை தன்மை போய் சொர சொர ன்னு மாற ஆரம்பிச்சிடும். அதேசமயம் நிறைய நபர்கள் அவங்க முகத்தை கவனிக்கிற அளவு பாதங்களை கவனிக்கமாட்டாங்க. குளிர் தாங்காம … Read more