“போடு..!! வெறித்தனம்..!! இனி ஜீவானந்தம் ஆட்டம் ஆரம்பம்..!!”
யப்பா..!! எரியிர நெருப்புல எண்ணெயை ஊத்துற கதையா என்ன வாய் அந்த ஆச்சிக்கு..!! ஏற்கனவே பிரச்சனை வெடித்து வீடு ரெண்டு பட்டு கிடக்கு. இதுல கொளுத்தி போடுற வேலையை சரியா பண்ணுறாங்க மெய்யப்பன் பேமிலி. இதுல அந்த ஆச்சி, “நீங்க போங்க பா.. நான் குணசேகரன் தம்பி வீட்டுல 2 நாள் தங்கிட்டு வாரேன்..!!” ன்ற மாதிரி சொல்லி இருக்கு.. இன்னும் குணசேகரன் வீட்டுல உட்காந்துகிட்டு என்னென்ன அக்கப்போர் பண்ண போறாங்களோ தெரியல. இன்னொரு பக்கம், ஈஸ்வரி … Read more