“யப்பா..!! சரியான ஆளுங்க..!! வன்மத்தை மொத்தமாக கொட்டும் குணசேகரன்..!!”
இவரே wanted ஆஹ் வம்பு இழுப்பாராம். இவரே தம்பிகளை அசிங்கப்படுத்துவாராம்.. அப்புறம் இவரே வருத்தப்படுவாராம். யப்பா..!! குணசேகரன் சரியான ஆளுங்க.. நல்ல எண்ணத்துலலாம் குணசேகரன் தம்பிகளை வீட்டுல இருக்க சொல்லல. வெளிய இவங்க போயிட்டா ஈஸியா முன்னேறிடுவாங்க. என்ன நடக்குது.. அவங்க என்ன பண்ணுறாங்க னு Update எதுவுமே குணசேகரனுக்கு தெரியாது.. வீட்டுக்குள்ளேயே இருங்கடா னு இருக்கவச்சிட்டா.. அவங்களோட அடுத்த Move ஆஹ் தெரிஞ்சிகிட்டு அதை கெடுத்து.. முன்னேற விடாம பண்ணலாம் ல. அதுக்கு தான் வீட்டுலயே … Read more