How to Stop Sensitive Teeth Pain Immediately Home Remedies

How to Stop Sensitive Teeth Pain Immediately Home Remedies

பொதுவாக பல்வலியை விட பற்கூச்சம் பெரும் தொந்தரவை தரக் கூடியது. மேலும் மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகித மக்கள் பற்கூச்சத்தால் பாதிக்கப் பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களே பற்கூச்சத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. சிலருக்கு மிகவும் குளிர்ந்த ஜூஸ், ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அல்லது அதிக சூடான பானம் குடிக்கும்போது சுரீர் என பற்களில் ஒருவித வலியுடன் கூச்சம் ஏற்படும். பொதுவாக பற்களின் எனாமல் குறைவதே பற்கூச்சத்திற்கு முக்கிய காரணம்.  … Read more

How to Use Garlic for Weight Loss

உடல் எடை குறையவில்லையா? How to Use Garlic for Weight Loss இக்காலத்தில் பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய பிரச்சனை அதிகமான உடல் எடை. “நான் எல்லா டயட்டும் ட்ரை பண்ணி பாத்துட்டேன், ஆனா உடம்பு மட்டும் குறையவே மாட்டிக்கிது..” – இது மாதிரி புலம்புகிறவர்களும் உண்டு. சிலருக்கு உடற்பயிற்சிகள் செய்தும் உடல் எடையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. இவ்வாறு உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு பூண்டு அருமருந்தாக செயல்படுகிறது. “அடபோங்க…பூண்டு எப்படி வெயிட்லாம் … Read more

How to Make Banana Milk Shake for Weight Gain

How to Make Banana Milk Shake for Weight Gain

உடல் எடை(Body Weight).. இந்த காலத்துல இது ஒரு பெரிய பிரச்சனையா தாங்க இருக்கு.. ஒருபக்கம் அதிக உடல் எடையை எப்படியாவது குறைக்கணும்னு (How to lose Weight ) மக்கள் படாத பாடுபடுறாங்க.. இன்னொரு பக்கம், “என்ன பண்ணாலும் வெயிட் ஏறவே (How to gain weight) மாட்டேங்குதே..!! இப்படி ஒல்லி குச்சியா எவ்ளோ நாள் தான் இருக்குறது..!!” னு மக்கள் ஆதங்கபட்டுகிட்டும் இருக்காங்க. வாக்கிங், ஜிம், டயட் னு உடல் எடையை குறைக்க (Best … Read more

How to Postponed Periods Without Tablets

How to Postponed Periods Without Tablets

மாதவிடாய் ( Menstruation or Periods) என்பது ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஒருவித தொந்தரவை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்றால் மிகையாகாது. அதுவும் பண்டிகை அல்லது வீட்டில் ஏதாவது விசேஷம் நடைபெறும் நேரங்களில் மாதவிடாய்க் காலம் ( Period Time) என்பது பெண்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க விரும்பாத ஒன்று. இதனால் பெண்கள் விழாக் காலங்களை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை உண்டாகும்.    இதற்காகவே பல பெண்கள் முக்கிய விசேஷ நாட்களில் மாதவிடாய் ( Menstruation) ஏற்பட்டு … Read more

10 Natural Ways to Cure Migraine Headaches Permanently

10 Natural Ways to Cure Migraine Headaches Permanently

மக்களை பெரிதும் பாதிக்கக்கூடிய உடல் நல பிரச்சனைகளில் தலைவலியும் (Headache) ஒன்று. அப்படிப்பட்ட தலைவலி நமக்கு ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. அதேபோல் தலைவலிகளிலும் பல வகைகள் உள்ளன. அதில் குறிப்பாக மிகவும் கொடுமையான அதேசமயம் தாங்கமுடியாத அளவு வலியை தரக்கூடியது ஒற்றைத் தலைவலி ( migraine pain) .  தலையின் ஒருபுறம் மட்டுமே வலிக்கத் துவங்கும் இந்த ஒற்றைத் தலைவலி (Migraine) 4 மணி நேரம் முதல் சிலருக்கு 72 மணி நேரத்தையும் கடந்து நீடித்து … Read more

Hot Water Bath is Good or Bad..?? Detailed Report

Hot Water Bath is Good or Bad Detailed Report

அக்காலத்தில் நாம் அனைவருமே ஆறு, குளம், அருவி போன்றவற்றில் மணிக்கணக்காக குளித்தோம். ஆனால் இக்காலத்தில் நிம்மதியான வீட்டுக் குளியலே பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. அவசர அவசரமாக ஷவரிலோ, குழாயை திறந்தோ கடனே என குளித்துவிட்டு செல்பவர்களே அதிகம்.  இந்நிலையில் இக்காலத்தில் வெந்நீரில் (Hot Water Bath) குளிப்பதற்கு பலரும் அடிமை ஆகிவிட்டார்கள் என்றே கூறலாம். பொதுவாக வெந்நீரில் குளிப்பதில் (Benefits of Hot Bath) சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன. வெந்நீரில் நாம் குளிக்கும் போது 30 … Read more

8 Ways to Tighten Your Sagging Breasts Naturally

பெரும்பாலான பெண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்வதிலும், தங்கள் உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதிலும் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிலும் குறிப்பாக மார்பகங்கள் ( Brest Size) எடுப்பாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதே அநேக பெண்களின் கனவாக இருக்கும்.  ஆனால் பல பெண்களுக்கு இது கனவாகவே போய் விடுகிறது. தளர்வான தொங்கும் மார்பகங்கள் (sagging breasts) , மார்பக சுருக்கங்கள் (breast involution) என பல பிரச்சனைகள் ஏற்பட்டு எவ்வளவு முயன்றும் மார்பகங்களை எடுப்பாக மாற்ற முடியாமல் … Read more

Top 6 Healthy Foods for Weight Gain Quickly and Naturally

உடல் எடையை குறைச்சு குண்டான உடம்பை ஒல்லியா ( Weight Loss) ஆக்குறது ரொம்ப கஷ்டம்னு தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் மிக ஒல்லியாக இருக்கும் நபர்கள் குண்டாக மாற படும் கஷ்டம் ( Weight Increase)  அவர்களுக்கு மட்டுமே தெரியும்.  “என்ன சாப்பிட்டாலும் குண்டு ஆக மாட்டிக்கிறோமே..!! இப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறோமே.!!” என வேதனைப்படும் பல நபர்கள்  இருக்கிறார்கள். அதேசமயம் உடல் எடையை அதிகரித்து குண்டாக மாற எதை வேண்டுமானாலும் சாப்பிடலாமா?? இல்லை. கண்டிப்பாக … Read more

Weight Loss Diet: Paneer Health Benefits and Side Effects

தினமும் பன்னீர் சாப்பிடலாமா..?? உடல் எடையை ( Weight loss) குறைக்க விரும்பும் நபர்களுக்கும், டயட்டை பின்பற்றும் நபர்களுக்கும் எழும் பல சந்தேகங்களில் இதுவும் ஒன்று.  பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களும் சரி, பாடி பில்டிங் செய்ய  விரும்பும் மக்களுக்கும் கொடுக்கப்படும் டயட் சார்ட்டில் கட்டாயம் பன்னீர் ( Paneer) இடம் பெற்று இருக்கும். இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பலருக்கும் குறைவாகவே உள்ளது. அதே போல பன்னீர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று … Read more

Periods Pain: Remedies for Menstrual Time Issues

Periods Pain Remedies for Menstrual Time Issues

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய்க் காலம் (Periods Time) கொஞ்சம் கஷ்டமான நாட்கள் தான்.  இதற்கு முக்கிய காரணம் உடலில் ஏற்படக்கூடிய சில அசவுகரியங்கள் மட்டுமல்லாது மன நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.  குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான பெண்களுக்கு Periods நேரத்தில் வயிறு மற்றும் இடுப்பு வலி இருக்கும். இன்னும் சிலருக்கு கால், தொடை, வயிறு என உடல் முழுவதும் வலி ஏற்படும். மேலும் சில பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களிலோ அல்லது மாதவிடாய் … Read more