Top 6 Healthy Foods for Weight Gain Quickly and Naturally

உடல் எடையை குறைச்சு குண்டான உடம்பை ஒல்லியா ( Weight Loss) ஆக்குறது ரொம்ப கஷ்டம்னு தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் மிக ஒல்லியாக இருக்கும் நபர்கள் குண்டாக மாற படும் கஷ்டம் ( Weight Increase)  அவர்களுக்கு மட்டுமே தெரியும்.  “என்ன சாப்பிட்டாலும் குண்டு ஆக மாட்டிக்கிறோமே..!! இப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறோமே.!!” என வேதனைப்படும் பல நபர்கள்  இருக்கிறார்கள். அதேசமயம் உடல் எடையை அதிகரித்து குண்டாக மாற எதை வேண்டுமானாலும் சாப்பிடலாமா?? இல்லை. கண்டிப்பாக … Read more

Weight Loss Diet: Paneer Health Benefits and Side Effects

தினமும் பன்னீர் சாப்பிடலாமா..?? உடல் எடையை ( Weight loss) குறைக்க விரும்பும் நபர்களுக்கும், டயட்டை பின்பற்றும் நபர்களுக்கும் எழும் பல சந்தேகங்களில் இதுவும் ஒன்று.  பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களும் சரி, பாடி பில்டிங் செய்ய  விரும்பும் மக்களுக்கும் கொடுக்கப்படும் டயட் சார்ட்டில் கட்டாயம் பன்னீர் ( Paneer) இடம் பெற்று இருக்கும். இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பலருக்கும் குறைவாகவே உள்ளது. அதே போல பன்னீர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று … Read more

How to Choose Dresses for Fat Women

பொதுவாக ஆள்பாதி ஆடைபாதி என்ற பழமொழியை நாம் கேட்டு இருப்போம். ஆனால் பெண்கள் அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அணியும் ஆடைகளுக்கு ( Dresses ) கொடுப்பது இல்லை. அதுவும் குறிப்பாக அவர்கள் உடல்வாகுக்கு ஏற்ற உடைகளை பெரும்பாலான பெண்கள் அணிவது இல்லை.  ஆடைகளை பொறுத்தவரை “கலர் நல்லா இருக்கா..?? டிசைன் நல்லா இருக்கா..? விலை எவ்ளோ..?? என்று மட்டும் பார்த்துவிட்டு நாம் ஆடைகளை வாங்கி விடுகிறோம். அதைத் தாண்டி நாம் பெரிதாக உடைகளை பற்றி யோசிப்பது இல்லை. … Read more

How to Remove Unwanted Hair From Face Using Ponnatharam Stone

பெண்களுக்கு இருக்கிற அழகு சார்ந்த பிரச்சனைகள்ல ஒன்னு தான் முகம், கை,கால்கள்ல இருக்குற தேவையற்ற முடிகள் ( Unwanted Hair). குறிப்பா நிறைய பெண்களுக்கு உதட்டுக்கு மேலே மீசை மாதிரி முடிகள் வளரும். சிலருக்கு தாடை பகுதிகள், நெற்றி, கன்னத்தில் கூட அதிகளவு முடிகள் இருக்கும். இதனால் பல பெண்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவாங்க.  மேலும் சிலர் பார்லர் போய் தேவையில்லாத முடிகளை த்ரெடிங் பண்ணிக்குவாங்க. ஆனால் என்ன தான் த்ரெடிங், வாக்சிங், ஷேவ் பண்ணாலும் … Read more

Permanent Acne Scars Removal in 7 Days – Effective Natural Homemade Acne Scars Pack

நாம பருவ வயதுக்கு வந்ததும் நமக்கு கிடைக்கிற முதல் பரிசு பருக்கள் ( Pimples) தான். கிட்டதட்ட 90% அதிகமான ஆண் பெண்களுக்கு பருவ வயசுல பருக்கள் கண்டிப்பா வந்துருக்கும். ஆனா கொஞ்ச நாட்கள்ல மறைஞ்சு போயிடும். ஆனா சிலருக்கு ரொம்ப அதிகமா வர பருக்கள் அப்படியே தழும்பா மாறி போயிடும்.  என்னவோலாம் பண்ணி பருக்களை சரிபண்ணிடுவாங்க. ஆனா அதோட தழும்பு மறையாம முகத்துல அப்படியே தங்கிடும். இதுநால பலரும் வருத்தப்டுவது உண்டு. இன்னும் சிலருக்கோ பருவ … Read more

How to Prepare Natural Hair Dye at Home

கார்மேகம் போல கருப்பான அழகான முடி வேணும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனா பலருக்கும் ஆசை மட்டும் தான் இருக்கும். முடியை பராமரிக்க நேரம் இருக்காது. இருந்தாலும் வெள்ளை முடியை ( White Hair) அப்படியே விட்டுவிட முடியுமா..? அதனால் செயற்கை ஹேர் டை களை ( Hair Dye) கடையில் வாங்கி முடியில் தேய்த்து முடியை கருப்பாக்கிவிட்டு நிம்மதி பெருமூச்சு விடுவோர்கள் தான் இப்போ அதிகமா இருக்காங்க.  தற்போது நிம்மதி தரும் இத்தகைய Hair … Read more

Natural Remedies for Removal of Underarm Darkness and Inner Thigh Darkness

முக அழகில் அக்கறை காட்டும் பலரும் உடல் சருமத்தை கவனிக்க மறந்து விடுகிறார்கள். விளைவு.. அக்குள்( Under arm Darkness) , கழுத்து ( Neck) தொடை இடுக்குகள்( Inner Thigh Darkness) போன்ற அந்தரங்க பகுதிகளில் நிறமாற்றம் ஏற்பட்டு நாளடைவில் திட்டு திட்டாக கருமை படிந்து விடும்.  இதற்கு முக்கிய காரணம் காற்றுப் படாத இடங்களான அக்குள், தொடை இடுக்கு, கழுத்து, பெண்களுக்கு பாவாடை கட்டும் இடம், மேலாடையின் பட்டை உடலில் படும் இடங்கள் போன்ற … Read more

Periods Pain: Remedies for Menstrual Time Issues

Periods Pain Remedies for Menstrual Time Issues

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய்க் காலம் (Periods Time) கொஞ்சம் கஷ்டமான நாட்கள் தான்.  இதற்கு முக்கிய காரணம் உடலில் ஏற்படக்கூடிய சில அசவுகரியங்கள் மட்டுமல்லாது மன நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.  குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான பெண்களுக்கு Periods நேரத்தில் வயிறு மற்றும் இடுப்பு வலி இருக்கும். இன்னும் சிலருக்கு கால், தொடை, வயிறு என உடல் முழுவதும் வலி ஏற்படும். மேலும் சில பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களிலோ அல்லது மாதவிடாய் … Read more

5 Natural Homemade Remedies for Dark Circles

5 Natural Homemade Remedies for Dark Circles

நமது முகத்தில் ஏற்படும் முக்கியமான அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம் (Dark Circle). முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் கண்களுக்கு கீழே சிறிய அளவில் கருவளையம் இருந்தாலும் முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்து விடும். முன்பு 40 வயது கடந்த நபர்களுக்கு வயதின் காரணமாக ஏற்பட்ட கருவளையம் தற்போது டீன் ஏஜ் வயது நபர்களையும் விட்டு வைக்காதது தான் சோகம்.  பொதுவாக நமது கண்களுக்கு கீழே மற்றும் கண்களை சுற்றி இருக்கும் சருமமானது மிகவும் … Read more

Homemade Winter Hair Mask: No Dandruff, Hair Fall, Frizzy Hair

Homemade Winter Hair Mask: No Dandruff, Hair Fall, Frizzy Hair

குளிர்காலம் வந்துட்டாலே நம்ம முடி நம்மளோட பேச்சை சுத்தமா கேட்காது. குளிர்காலம் தான, ஜில்லுனு இருக்கும், அதுனால முடி நல்லா ஈரப்பதமா ஆரோக்கியமா இருக்கும்னு நீங்க நினைப்பீங்க. ஆனா குளிர் காலத்துல உங்க முடி ஓட ஈரப்பதத்தை குளிர்க்காற்று உறிஞ்சிடும். அதுனால முடி வறண்டு போய், ஒரு பக்கம் பொடுகு, இன்னொரு பக்கம் முடி உடைஞ்சு கொட்ட ஆரம்பிச்சிடும்.  குளிர்காலத்தை நம்மலாள மாத்த முடியாது. ஆனா குளிக்காலத்தை நம்மளால கண்டிப்பா சமாளிச்சு நம்ம முடியை ஆரோக்கியமா வச்சுக்க … Read more