Natural Homemade Herbal Tea for Irregular Periods
இந்தக்கால பெண்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று PCOD. அதாவது கர்ப்பப்பைகளில் ஏற்படும் நீர்க்கட்டிகள். இந்த பிரச்சனையின் ஆரம்ப அறிகுறியாக இருப்பது முறையற்ற மாதவிடாய் சுழற்சி. ( Irregular Periods) 27 நாட்கள் சுழற்சியில் வர வேண்டிய Periods 2 மாதங்கள் கழித்து வந்தாலும் பல பெண்கள் இதனைக் கண்டு கொள்வது இல்லை. இவ்வாறு அசால்ட்டாக இருப்பது தான் பின்னாளில் PCOD போன்ற பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் Menstrual Cycle சரியாக … Read more