Weight Loss Diet: Paneer Health Benefits and Side Effects
தினமும் பன்னீர் சாப்பிடலாமா..?? உடல் எடையை ( Weight loss) குறைக்க விரும்பும் நபர்களுக்கும், டயட்டை பின்பற்றும் நபர்களுக்கும் எழும் பல சந்தேகங்களில் இதுவும் ஒன்று. பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களும் சரி, பாடி பில்டிங் செய்ய விரும்பும் மக்களுக்கும் கொடுக்கப்படும் டயட் சார்ட்டில் கட்டாயம் பன்னீர் ( Paneer) இடம் பெற்று இருக்கும். இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பலருக்கும் குறைவாகவே உள்ளது. அதே போல பன்னீர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று … Read more