How to Postponed Periods Without Tablets
மாதவிடாய் ( Menstruation or Periods) என்பது ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஒருவித தொந்தரவை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்றால் மிகையாகாது. அதுவும் பண்டிகை அல்லது வீட்டில் ஏதாவது விசேஷம் நடைபெறும் நேரங்களில் மாதவிடாய்க் காலம் ( Period Time) என்பது பெண்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க விரும்பாத ஒன்று. இதனால் பெண்கள் விழாக் காலங்களை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை உண்டாகும். இதற்காகவே பல பெண்கள் முக்கிய விசேஷ நாட்களில் மாதவிடாய் ( Menstruation) ஏற்பட்டு … Read more