Hot Water Bath is Good or Bad..?? Detailed Report
அக்காலத்தில் நாம் அனைவருமே ஆறு, குளம், அருவி போன்றவற்றில் மணிக்கணக்காக குளித்தோம். ஆனால் இக்காலத்தில் நிம்மதியான வீட்டுக் குளியலே பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. அவசர அவசரமாக ஷவரிலோ, குழாயை திறந்தோ கடனே என குளித்துவிட்டு செல்பவர்களே அதிகம். இந்நிலையில் இக்காலத்தில் வெந்நீரில் (Hot Water Bath) குளிப்பதற்கு பலரும் அடிமை ஆகிவிட்டார்கள் என்றே கூறலாம். பொதுவாக வெந்நீரில் குளிப்பதில் (Benefits of Hot Bath) சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன. வெந்நீரில் நாம் குளிக்கும் போது 30 … Read more