How to Stop Sensitive Teeth Pain Immediately Home Remedies
பொதுவாக பல்வலியை விட பற்கூச்சம் பெரும் தொந்தரவை தரக் கூடியது. மேலும் மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகித மக்கள் பற்கூச்சத்தால் பாதிக்கப் பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களே பற்கூச்சத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. சிலருக்கு மிகவும் குளிர்ந்த ஜூஸ், ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அல்லது அதிக சூடான பானம் குடிக்கும்போது சுரீர் என பற்களில் ஒருவித வலியுடன் கூச்சம் ஏற்படும். பொதுவாக பற்களின் எனாமல் குறைவதே பற்கூச்சத்திற்கு முக்கிய காரணம். … Read more