Homemade Winter Hair Mask: No Dandruff, Hair Fall, Frizzy Hair

Homemade Winter Hair Mask: No Dandruff, Hair Fall, Frizzy Hair

குளிர்காலம் வந்துட்டாலே நம்ம முடி நம்மளோட பேச்சை சுத்தமா கேட்காது. குளிர்காலம் தான, ஜில்லுனு இருக்கும், அதுனால முடி நல்லா ஈரப்பதமா ஆரோக்கியமா இருக்கும்னு நீங்க நினைப்பீங்க. ஆனா குளிர் காலத்துல உங்க முடி ஓட ஈரப்பதத்தை குளிர்க்காற்று உறிஞ்சிடும். அதுனால முடி வறண்டு போய், ஒரு பக்கம் பொடுகு, இன்னொரு பக்கம் முடி உடைஞ்சு கொட்ட ஆரம்பிச்சிடும்.  குளிர்காலத்தை நம்மலாள மாத்த முடியாது. ஆனா குளிக்காலத்தை நம்மளால கண்டிப்பா சமாளிச்சு நம்ம முடியை ஆரோக்கியமா வச்சுக்க … Read more

How to Make Marriage Golden Facial at Home Naturally

How to Make Marriage Golden Facial at Home Naturally

பொதுவா பார்லர் பக்கமே போகாத பெண்கள் கூட கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுனா பார்லர் பக்கம் தலை காட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு சிலரோ கல்யாணத்துக்கு 4 நாட்களுக்கு முன்னாடி போய் ப்ளீச் பேஷியல், வாக்சிங்னு என்னவோலாம் பண்ணுவாங்க. சிலருக்கு இது ஒர்க் அவுட் ஆகும். ஆனா பெரும்பாலான பெண்களுக்கு எப்படி தீடீர்னு முகத்துல  எல்லாம் பண்ணுறதால பருக்கள் வர ஆரம்பிக்கும். கல்யாணத்துக்கு அழகா இருக்க ஆசைப்பட்டு கடைசில முகத்துல பரு வந்தது தான் மிச்சமா இருக்கும்.  இன்னைக்கு பதிவுல … Read more

Homemade Natural Lip Balm for Lighten your Dark Lips, Dry & Chapped Lips

Homemade Natural Lip Balm for Lighten your Dark Lips

உங்க உதடுகளை ரோஜாப்பூ மாதிரி பிங்க் கலர்ல பட்டுப்போல நிரந்தரமா மாத்தக்கூடிய லிப் பாம் (Lip Balm) வீட்டுலயே எப்படி செய்யுறதுன்னுதான் இப்போ நாம பார்க்கப்போறோம்.  பிங்க் கலர் உதடுகள் யாருக்கு தான் பிடிக்காது. ஆனா பலருக்கும் Pink Lips இருக்குறது இல்ல. அடிக்கடி உதடுகளை கடிப்பது, கண்ட கண்ட கெமிக்கல் கலந்த Lipstick பயன்படுத்துறது, புகைபிடித்தல், வைட்டமின் குறைபாடு, அதிக வெயில் அல்லது அதிக குளிர், இறந்த செல்கள் உதடுகளில் தங்கி விடுவது போன்ற பல … Read more