How to Remove Unwanted Hair From Face Using Ponnatharam Stone
பெண்களுக்கு இருக்கிற அழகு சார்ந்த பிரச்சனைகள்ல ஒன்னு தான் முகம், கை,கால்கள்ல இருக்குற தேவையற்ற முடிகள் ( Unwanted Hair). குறிப்பா நிறைய பெண்களுக்கு உதட்டுக்கு மேலே மீசை மாதிரி முடிகள் வளரும். சிலருக்கு தாடை பகுதிகள், நெற்றி, கன்னத்தில் கூட அதிகளவு முடிகள் இருக்கும். இதனால் பல பெண்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவாங்க. மேலும் சிலர் பார்லர் போய் தேவையில்லாத முடிகளை த்ரெடிங் பண்ணிக்குவாங்க. ஆனால் என்ன தான் த்ரெடிங், வாக்சிங், ஷேவ் பண்ணாலும் … Read more