How to Whiten Teeth Naturally at Home

How to Whiten Teeth Naturally at Home

ஒருவரது முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை அவரது முகத்தின் அழகை மேலும் மெருகேற்றும். நாம் பேரழகு கொண்டிருந்தாலும் முகத்தில் சிரிப்பு இல்லை எனில் முகமானது களை இழந்துவிடும். எனினும் சிலர் சிரிக்க தயங்குவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் பற்களின் நிறம் தான். முதலில் பற்களின் நிற மாற்றம் என்பது சிறிய பிரச்னையாக இருந்தாலும் நாளடைவில் பற்களின் மஞ்சள் நிறம் மற்றும் பற்கள் கறையானது நிரந்தரமாகிவிடும். பற்களின் நிறமாற்றத்திற்கான காரணங்கள் How to Whiten Teeth Naturally at … Read more