13 Easy Steps to Wear Traditional Iyer – Iyengar Madisar Saree
என்னதான் உலகம் நவீனமாக சென்று கொண்டு இருந்தாலும் பலவித மார்டன் உடைகள் வந்தாலும் பெண்கள் நமது பாரம்பரிய உடையான புடவை ( Saree Draping) கட்டிக் கொள்வது தனி அழகு தான். இத்தகைய புடவை கட்டும் முறையானது நமது இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மற்றும் மாநிலத்தை பொறுத்து வேறுபடுகிறது. இந்தப் பதிவில் மடிசார் எப்படி கட்டுவது (How to wear Madisar saree) என்பதைப் பார்க்கலாம். அக்காலத்தில் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்கள் இந்த … Read more