How to Wash and Maintain Your Jeans Pant??
இந்தக் காலத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அப்படின்னு எவ்வித பாகுபாடும் இல்லாம எல்லாரும் அணிகிற உடை தான் ஜீன்ஸ் பேண்ட் (Jeans Pant). இறுக்கமான ஜீன்ஸ் (Skinny Jeans), தவறான அளவுல ஜீன்ஸ் போடுறது ( Wrong Jean Size), தொடர்ந்து ஜீன்ஸ் உடையை மட்டும் அணியுறது போன்ற நமது தவறுகள் பல உடல்நலக் குறைவுகளை நமக்கு உண்டாக்குதுன்னு பல ஆய்வுகள் சொல்லுது. இருந்தாலும் அடிக்கடி துவைக்க வேண்டாம், போட்டுக்க ஈஸியா இருக்கு, ஈஸியா வண்டி ஓட்ட … Read more