How to Choose Dresses for Fat Women

பொதுவாக ஆள்பாதி ஆடைபாதி என்ற பழமொழியை நாம் கேட்டு இருப்போம். ஆனால் பெண்கள் அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அணியும் ஆடைகளுக்கு ( Dresses ) கொடுப்பது இல்லை. அதுவும் குறிப்பாக அவர்கள் உடல்வாகுக்கு ஏற்ற உடைகளை பெரும்பாலான பெண்கள் அணிவது இல்லை.  ஆடைகளை பொறுத்தவரை “கலர் நல்லா இருக்கா..?? டிசைன் நல்லா இருக்கா..? விலை எவ்ளோ..?? என்று மட்டும் பார்த்துவிட்டு நாம் ஆடைகளை வாங்கி விடுகிறோம். அதைத் தாண்டி நாம் பெரிதாக உடைகளை பற்றி யோசிப்பது இல்லை. … Read more