Wearing Helmet Cause Hair Loss
முடி உதிர்வு ( Hair Loss) பொதுவாக பெண்கள் தங்களது கூந்தல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிறிது தலை முடி கொட்டினாலே ( Hair Fall) பெண்களை கவலை சூழ்ந்து கொள்ளும். ஆனால் தற்போது ஆண்களும் தங்களது தலை முடியை நினைத்து கவலைப்படும் சூழல் அதிகரித்துவிட்டதை நம்மால் பார்க்க முடிகிறது. ஏனெனில் பலரும் ஆண்களின் வயதை அவர்களது முடியை வைத்து மதிப்பிடுகிறார்கள்.. 25 வயது இளைஞன் கூட முன் தலையில் முடி கொட்டி, வழுக்கை விழுந்து … Read more