3 Best DIY Homemade Facial Scrubs at Home

3 Best DIY Homemade Facial Scrubs at Home

நமது சருமத்தில் ஒவ்வொரு நாளுமே எண்ணற்ற செல்கள் உருவாகும். அதே போல் பல செல்கள் இறக்கவும் செய்யும். இவ்வாறு இறந்து போகும் செல்களை நமது சருமமானது அதன் துவாரத்தின் வழியே வெளியேற்றிவிடும். எனினும் நமது சரும துவாரத்தில் தூசி மற்றும் அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் துவாரத்தில் இருந்து வெளியே செல்லாமல் அப்படியே தங்கிவிடும். இதனால் நமது சருமம் சொரசொரப்பு அடைந்து நாளடைவில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை அளிக்கும். எனவே கட்டாயம் சரும துவாரத்தில் உள்ள … Read more