5 Natural Homemade Remedies for Dark Circles
நமது முகத்தில் ஏற்படும் முக்கியமான அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம் (Dark Circle). முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் கண்களுக்கு கீழே சிறிய அளவில் கருவளையம் இருந்தாலும் முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்து விடும். முன்பு 40 வயது கடந்த நபர்களுக்கு வயதின் காரணமாக ஏற்பட்ட கருவளையம் தற்போது டீன் ஏஜ் வயது நபர்களையும் விட்டு வைக்காதது தான் சோகம். பொதுவாக நமது கண்களுக்கு கீழே மற்றும் கண்களை சுற்றி இருக்கும் சருமமானது மிகவும் … Read more