Best Summer Wear for Ladies
கோடை காலம் ( Summer Season).. நம்மில் பலரும் “ஏன்டா கோடைகாலம் வருது..!!” என எண்ணுவது உண்டு.. காரணம் நம்மை வாட்டி வதைக்கும் வெயில்.. தாங்க முடியாத அளவு அனல் காற்று.. இவை அனைத்தும் சேர்ந்து நம்மை ஒரு வழியாக்கி விடும்.. இப்படி வெயில் கொளுத்தினாலும் வெளியே செல்லாமல் நம்மால் இருக்க முடியுமா.. வேலை, அலுவலகம், சொந்த விஷயம் போன்ற பல காரணங்களுக்காக நாம் வெளியே சென்று தானே ஆக வேண்டும்.. இது ஒருபுறம் இருக்க, சம்மர் … Read more